அனைவருக்கும் ஓர் குரல் பாதுகாப்பு அறிவியல் நிகழ்ச்சி.
13-ஆம் தேதி ஜனவரி செவ்வாய்க்கிழமை, சென்னை சிவா மருத்துவமனையில் மாலை 5 மணிக்கு கீச்சுக்குரல், puberphonia படிப்பு மையத்தை மேதகு ஸ்ரீதர் தலைவர் கலசலிங்கம் பல்கலைக் கழகம், தனது திருக்கரத்தால் ஆரம்பித்து வைக்கின்றார். அந்நாளில் மருத்துவ படிப்பு, மகரக்கட்டு மருத்துவத்தை ஒரு பாடமாக நடத்துகின்றோம். Bio medical மாணவர்கள்,puberphonia ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிடுகின்றோம். மகரக்கட்டு குரல் ஆய்வு தொல்காப்பியத்தில் ஆரம்பித்து செயற்கை நுண்ணறிவு வரை( AI )எட்டியிருப்பதை, வளர்ந்து இருந்திருப்பதை கண்ணால் கண்டு கழிக்கலாம். அனுமதி இலவசம் அனைவரும் வருக.