Sunday, April 15, 2012
Tuesday, April 10, 2012
Special Summer Virtual Reality Camp
SPECIAL SUMMER CAMP
(for students and others)
Venue:Siva E.N.T
hospital, no:159, lloyd’s road, chennai-14
Contact : 3006
2015 Timings: 03:00 p.m to 06:00 p.m Reg fees: Rs.100/.
Virtual
Reality activity in the 3D Cinema Theatre
Participants will be
allowed to play nth;Rty; hpahypl;b tpisahl;L
Virtual Reality Game for
these benefits gapw;r;rpapd; kfj;Jtk;
Emotional-Behavioral Benefits
Ø
Reduces
fear, anxiety, stress, irritability
Ø
Improves
emotional flexibility and openness
Ø
Increases
calmness and ability to deal with surprise and change
Ø
Healing
process for hurts
|
gpujpaPl;L njhopw;ghL
nth;Rty;
hpahypl;b %yk; gjl;lk;> kd mOj;jk;> rhg;ghl;bd;ik>
Jhf;fkpd;ik Nghd;w gpur;ridfspUe;J tpLglyhk;
|
Social Benefits
Ø
Increases
empathy, compassion, sharing and attention
Ø
Improves touch and nonverbal
socialization
skills
|
r%fj; njhopw;ghL
r%f
cwit tsHg;gjpYk;>jhd; tho;tjw;F r%fk; Njit vd;w czh;it Nkk;gLj;jTk;
cjTfpwJ
|
Bio-Physical Benefits
Ø
Positive
emotions increase the efficiency of immune, endocrine, and cardiovascular
systems
Ø
Increases
range of motion, agility, coordination, balance, flexibility, vestibular and
proprioceptive motion and fine, gross motor
|
cly; njhopw;ghL
Ø
tpisahl;L
cly; fyd;fisg; GJg;gpf;fpd;wJ
Ø
ghh;j;jy;>Nfl;ly;>Qhgfk;>
%isj;njhopw;ghL>ifj;
njhopw;ghL Nghd;w
GyDWg;Gf;fspd; gzpfis
xOq;FgLj;j cjTfpd;wJ
|
Cognitive Benefits
Ø
Increases
brain function
|
rpe;jidj; njhopw;ghL
cUtq;fSk;>rpw;gq;fSk;
rpe;jpf;Fk; jpwidAk; fw;gidjpwidAk; tsh;f;fpd;wJ
|
Watch Jaya Plus + channel on 15th april 2012
(Sunday) 07.30 – 08.00 p.m
a speech by Dr.M.Kumaresan about VIRTUAL REALITY THERAPY
n[ah g;s]; njhiyf;fhl;rpapy; gpugy fhJ %f;F njhz;il kUj;Jth; Dr.K.FkNurd; Ngl;b. 15
Vg;uy; 2012 Qhapw;Wfpoik khiy 07.30 kzp Kjy; 08.00 kzp tiu jdJ Kg;gJ tUl kUj;Jt
Nritia kf;fNshL gfpu;e;J nfhs;fpwhh;. Kf;fpakhf ,d;W cyfstpy; gpugykhfp tUk;
Gjpa fz;L;g;gpbg;ghd nth;Rty; hpahypl;b kUj;Jt Kiwia ,e;jpah KotJk; gug;g
Ntz;Lk; vd;w Kaw;rpapy; <LghL nfhz;Ls;shh;. ,e;jpastpYk;> cyfstpYk; jdJ
Ma;Tf;fhf gy ghpRfis ngw;wth; vd;gJ Fwpg;gplj;jf;fJ. Kf;fpakhf ,tuJ cl;fhJ
Ez;mWit rpfpr;ir mfpy ,e;jpa mstpy; E – MERCK ghpR ngw;wJ. mNjhL 22 jkpo; Gj;jfq;fisAk; 4 Mq;fpy
Gj;jfq;fisAk; vOjpAs;shh;. ,d;W ekJ gz;ila Ehyhd njhy;fhg;gpa top Kiwapy; fhJ %f;F njhz;il
kUj;Jtj;jpw;F cyfstpw;F ngUik Nrh;f;f gy Ma;Tfis nra;J nfhz;bUf;fpwhh;.mjpy;
,uz;L gpugykhdit midtuhYk; xg;Gf;nfhs;sg;gl;lJ.
1.mb tapw;wpypUe;J fhw;W
tUk;NghJ Vw;gLk; Fuy; ehzpd; mirT. ,ij jhd; “BERNOULLIE’S
PHENOMENON” vd;W Mq;fpyj;jpy; njspTiuahf
Vw;Wf;nfhs;sg;gl;l Ma;T. ,ij Ie;jhapuk; Mz;LfSf;F Kd;dNu nrhy;Yf;F ,yf;fzk;
fz;l njhy;fhg;gpah; “ce;jpapypUe;J
vOk; ehjk;” vd;W $wpapUf;fpwhh;.
2.,uz;lhtJ Ma;T : mwpNt fhl;rpahf khw;w
Ntz;Lk;. ,J jhd; ,d;W nth;Rty; hpahypl;b vd;Wk; nraw;if Ez;zwpT vd;Wk;
$Wfpwhh;fs;. Mdhy; md;Nw njhy;fhg;gpah; “MW mwptJ mtw;NwhL kdNd Nehpjpd; czh;e;Njhh; newpgLj;jpdNu”
,e;j Ma;it cUthf;fp nfhLj;jtNu
fhyQ;nrd;w Iah ftp f.K.n\upg;. mth; lhf;lh;.K.FkNurdpd; gf;fj;J tPl;by; trpj;J
te;jhh;. md;wpypUe;J ,d;W tiu ,UgJ tUl fhyk; ,e;j Ma;tpy; <LghL
nfhz;bUe;jth;.,g;NghJ ntw;wpfukhf jd; kUj;Jt kidapNyNa “gd;Kf ghpkhz kUj;Jtfsk;” mikj;J gy fhJ %f;F njhz;il Neha;fSf;F KOtJkhf epthuzk; mspj;J
tUfpd;whh;. ,jpy; jiyr;Rw;wy;> kaf;fk;> Fuy; khw;wk;> Fwl;il>
gPdprk;> jLkhw;wk; vd Nghd;w Neha;fs; kw;Wk; gaj;jpdhy; Vw;gLk; Neha;fSf;F
KO epthuzk; fz;ldh;.
Monday, March 26, 2012
Inauguration of "Virtual Reality Treatment Theatre" at "Siva E.N.T Hospital"
பன்முக பரிமாண மருத்துவ அரங்கு திறப்பு விழா
சென்னை 24.03.2012 பன்முக பரிமாண மருத்துவ அரங்கு (VIRTUAL REALITY) திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சிவா காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் பன்முக பரிமாண மருத்துவ அரங்கு திறப்பு விழா காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர்.M.ராஜாராம்,I.A.S., அரங்கை ஆரம்பித்து உரையாற்றினார். அவர் கூறியது இன்று மாறிவரும் மருத்துவ சமுதாயத்தில் புதிய பரிமாணத்தில் VIRTUAL REALITY மூலம் நோய்களுக்கு விடை காண்பது மிகவும் தேவையானதொன்றாகும், இது உலகளவில் பரவ வேண்டும் அதற்கான முயற்சிகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் கலந்து கொண்ட மனநல பேராசிரியர் டாக்டர்.பொன்னுதுரை VIRTUAL REALITY மூலம் மனநிலை நோயாளிகளுக்கு 3Dயில் பலன் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேல் நாடுகளில் இம்மருத்துவம் பிரபலமாகி உள்ளது. நாமும் அனைத்து மனநிலை நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை DR.M.குமரேசனேடு இணைந்து செயலாற்ற நான் தயார் என்று கூறினார். இவ்விழாவில் பேசிய பிரபல படதயாரிப்பாளர் திரு.ராமசந்திரன் தன் பங்குக்கு டாக்டர்.குமரேசனேடு இணைந்து செயலாற்ற உறுதி கூறினார். அது மட்டுமல்ல, தேவையான நோய்களுக்கு நிவர்த்தியாகும் வழிமுறைகளை கூறினார். அதற்கேற்ற 3D படம் எடுத்து தர தான் தாயார் என்று கூறினார்.அதை தொடர்ந்து ஜேர்மன் மாணவி செல்வி.சித்ரா உதயகுமார், கண்ணாடி பிம்பப்பயிற்ச்சியின் முக்கியதுவத்தை விளக்கினார். டாக்டர்.சைத்ராலி பற்கள்மூலம் கேட்கும் கருவியின் பயன்பாட்டை விளக்கினார்.
முடிவுரையாக டாக்டர்.குமரேசன் கூறியதாவது சென்னை சிவா மருத்துவமனையில் உலகளவில் VIRTUAL REALITYமூலம் அதிகமாக பயத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கிறார்கள்.நாம் அதன் பயன்பாட்டை தலைச்சுற்றல், மயக்கம், உணவு பழக்க வழக்க நோய்கள், காதுஇரைச்சல், திக்குவாய், குரல் குறைபாடு ஆகிய நோய்களுக்கு நல்லதொரு நிரந்தர நிவாரணம் கிடைக்க செயல்படுகிறோம்.
முடிவுரையாக டாக்டர்.குமரேசன் கூறியதாவது சென்னை சிவா மருத்துவமனையில் உலகளவில் VIRTUAL REALITYமூலம் அதிகமாக பயத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கிறார்கள்.நாம் அதன் பயன்பாட்டை தலைச்சுற்றல், மயக்கம், உணவு பழக்க வழக்க நோய்கள், காதுஇரைச்சல், திக்குவாய், குரல் குறைபாடு ஆகிய நோய்களுக்கு நல்லதொரு நிரந்தர நிவாரணம் கிடைக்க செயல்படுகிறோம்.
![]() |
| Lightining of Kuthuvilakku by President Dr.Kamalie Sripal and Hon' Chief Guest Dr.M.Rajaram I.A.S., (Dr.M.Kumaresan, Dr.M.Rajaram,Dr.Kamalie Sripal,Dr.Ponnudurai) |
![]() |
| Dr.Kamalie Sripal and Mr.G.A.T.John Britto |
.jpg)
Ribbon Cutting Ceremony by Dr.M.Rajaram
![]() |
| Speech on Mirror Neurons and
Demonstration of Mirror Box Therapy by Ms.Chithra Udhaya Kumar from German |
Momento presentation to Hon' Chief Guest
Dr.M.Rajaram by Dr.Ponnudurai
Momento presentation to Ms.Chithra Udhayakumar
by Dr.Kamalie Sripal
Complimentary Gift to Mr.Manoharan.R ![]() |
Complimentary Gift to Mr.Sabesan |
Complimentary Gift to Veteran Journallist Mr.Jayaram
![]() |
Speech by Dr.Kamalie Sripal |
![]() |
Speech by Dr.Ponnudurai |
![]() |
Speech given by Mr.Ramachandran
|
![]() |
from left to right Mr.Jayaram,Mr.Sabesan,Mr.Ramachandra,Mr.R.Manoharan,Dr.Kamalie Sripal and Dr.Ponnudurai |
![]() |
Dr.Sudhakar and Mr.S.L.Raja Mohamed with Dr.M.Kumaresan |
Friday, March 16, 2012
Subscribe to:
Posts (Atom)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


