மாபெரும் காது–மூக்கு–தொண்டை கண்காட்சி 🎉 28 பிப்ரவரி 2026
சனிக்கிழமை
🗓 நேரம்: மாலை 4.00 மணி – 6.00 மணி
📍 இடம்: Siva ENT Hospital, ராயப்பேட்டை, சென்னை
25 ஆண்டுகால மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சாதனைகள் ஒரே இடத்தில்!
காது, மூக்கு, தொண்டை தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை முறைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை நேரில் கண்டு களிக்கவும்.
இந்த கண்காட்சியை
தலைவர் டாக்டர் என்.ஆர்.டி. தனபால் அவர்கள் தலைமையில்
Marina Walkers Club தலைவர் Arunachalam (ஐ.ஆர்.எஸ்.) அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.
பல கிளப்புகள் மற்றும் அமைப்புகள் இணைந்து செயல்படும் இந்த சிறப்பு நிகழ்விற்கு
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
👨⚕️ டாக்டர் எம். குமரேசன்
காது, மூக்கு, தொண்டை மருத்துவர்
📞 98410 55774
- Dr. M. Kumaresan MS ENT
No comments:
Post a Comment