அன்பார்ந்த மருத்துவர்க்கு வணக்கம். தாங்கள் மேலவைக்குப் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. போட்டியில்்லாமலே தங்களை அவர்கள் மேலவையில் தானாக முன்வந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.இனிய பண்புமிக்க பொதுநலம் கருதும் மருத்துவர் ஒருவர் மேலவையை அழகுபடுத்துவதை நல்லவர் அனைவரும் விரும்புவர். வெல்க மரு.குமரேசன்.
அன்புடன்
முனைவர் க.தமிழமல்லன்
வெல்லும் துாயதமிழ்,புதுச்சேரி