Monday, March 26, 2012

Inauguration of "Virtual Reality Treatment Theatre" at "Siva E.N.T Hospital"


                 பன்முக பரிமாண மருத்துவ அரங்கு திறப்பு விழா

சென்னை 24.03.2012    பன்முக பரிமாண மருத்துவ அரங்கு (VIRTUAL REALITY) திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சிவா காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் பன்முக பரிமாண மருத்துவ அரங்கு திறப்பு விழா காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர்.M.ராஜாராம்,I.A.S.,  அரங்கை ஆரம்பித்து உரையாற்றினார். அவர் கூறியது இன்று மாறிவரும் மருத்துவ சமுதாயத்தில் புதிய பரிமாணத்தில் VIRTUAL REALITY மூலம் நோய்களுக்கு விடை காண்பது மிகவும் தேவையானதொன்றாகும், இது உலகளவில் பரவ வேண்டும் அதற்கான முயற்சிகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் கலந்து கொண்ட மனநல பேராசிரியர் டாக்டர்.பொன்னுதுரை VIRTUAL REALITY மூலம் மனநிலை நோயாளிகளுக்கு 3Dயில் பலன் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேல் நாடுகளில் இம்மருத்துவம் பிரபலமாகி உள்ளது. நாமும் அனைத்து மனநிலை நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை DR.M.குமரேசனேடு இணைந்து செயலாற்ற நான் தயார் என்று கூறினார். இவ்விழாவில் பேசிய பிரபல படதயாரிப்பாளர் திரு.ராமசந்திரன் தன் பங்குக்கு டாக்டர்.குமரேசனேடு இணைந்து செயலாற்ற உறுதி கூறினார். அது மட்டுமல்ல, தேவையான நோய்களுக்கு நிவர்த்தியாகும் வழிமுறைகளை கூறினார். அதற்கேற்ற 3D படம் எடுத்து தர தான் தாயார் என்று கூறினார்.அதை தொடர்ந்து ஜேர்மன் மாணவி செல்வி.சித்ரா உதயகுமார், கண்ணாடி பிம்பப்பயிற்ச்சியின் முக்கியதுவத்தை விளக்கினார். டாக்டர்.சைத்ராலி பற்கள்மூலம் கேட்கும் கருவியின் பயன்பாட்டை விளக்கினார்.
முடிவுரையாக டாக்டர்.குமரேசன் கூறியதாவது சென்னை சிவா மருத்துவமனையில் உலகளவில் VIRTUAL REALITYமூலம் அதிகமாக பயத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கிறார்கள்.நாம் அதன் பயன்பாட்டை தலைச்சுற்றல், மயக்கம், உணவு பழக்க வழக்க நோய்கள், காதுஇரைச்சல், திக்குவாய், குரல் குறைபாடு ஆகிய நோய்களுக்கு  நல்லதொரு நிரந்தர நிவாரணம் கிடைக்க செயல்படுகிறோம்.

Lightining of Kuthuvilakku by President Dr.Kamalie Sripal and
Hon' Chief Guest Dr.M.Rajaram I.A.S.,
(Dr.M.Kumaresan, Dr.M.Rajaram,Dr.Kamalie Sripal,Dr.Ponnudurai)
Dr.Kamalie Sripal and Mr.G.A.T.John Britto
                           

 


Ribbon Cutting Ceremony by Dr.M.Rajaram

Speech on Mirror Neurons and  Demonstration of Mirror Box Therapy by
Ms.Chithra Udhaya Kumar from German




                                            Momento presentation to Hon' Chief Guest
                                                  Dr.M.Rajaram by Dr.Ponnudurai
Momento presentation to Ms.Chithra Udhayakumar 
by Dr.Kamalie Sripal
                                                      Complimentary Gift to Mr.Manoharan.R 

Complimentary Gift to Mr.Sabesan


                                  Complimentary Gift to Veteran Journallist Mr.Jayaram
 

Speech by Dr.Kamalie Sripal

Speech by Dr.Ponnudurai


Speech given by Mr.Ramachandran
 Cine Producer

from left to right Mr.Jayaram,Mr.Sabesan,Mr.Ramachandra,

Mr.R.Manoharan,Dr.Kamalie Sripal and Dr.Ponnudurai


Dr.Sudhakar and Mr.S.L.Raja Mohamed with Dr.M.Kumaresan





                           


Friday, March 16, 2012

Invitation "Virtual Reality Theatre" opening ceremony


"Virtual Reality Treatment Theatre" Opening Ceremony