Monday, September 1, 2014

Dubai Camp

காது, மூக்கு, தொண்டை (ENT - Specialist) அறுவை சிகிச்சை நிபுணர் பிரபல டாக்டர் திரு.Kumaresan Muthiah , (www.sivaent.com) அவர்கள் துபாய்க்கு வருகை புரிய உள்ளார்கள்.

அமீரக நண்பர்கள் தங்களுக்கோ , தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ காது, மூக்கு, தொண்டை சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் டாக்டரை நேரிடையாக கண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

அடுத்த மாதம் செப்டம்பர் 10-13 வரை (10/09/2014 - 13/09/2014) டாக்டரிடம் நீங்கள் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். முன் அனுமதி பெற எங்களை தொடர்பு கொள்ளவும்.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும்!!!!, I am so happy to do some services to the needy. I can give training in medical yoga to relive most of the diseases,mainly stress;.training memory power etc; kindly see www.sivaent.com My staying is arranged by Mr.Fayaz 501 601 366 & Arokiyasamy 509 562 901.Hope to see you on 10th Sep, 2014.