Tuesday, January 14, 2020

28வது மருத்துவ அறிவியல் மாநாடு


Rounded Rectangle:     28வது மருத்துவ அறிவியல்  மாநாடு
                        நாள் : காலை 9 மணி முதல் 5 மணி வரை
        இடம் : இந்தியன் அலுவலர்கள் சங்கம் (IOA), ராயப்பேட்டை

தலைவர் : Dr. கமலி ஸ்ரீபால் MBBS.Ph.D,  உதவி தலைவர் : Dr.மணிமேகலை கண்ணன்
செயலாளர்: Dr. மு.குமரேசன்  M.S,ENT ,DLO, பொருளாளர் : Dr.நவீன் பாரத் M.S (ENT)
சிறப்பு விருந்தினர்கள்
v  நீதியரசர் .திரு.  P.N பிரகாஷ்
v  Dr.சந்திர சேகர் M.Sc,Aberdeen Ph.D,WALES Research Scientist Consultant Nano Particles Imaging Materials London University (London)
v  மற்றும் பல பிரபல பிரமுகர்கள் கலந்து கொள்ளுவார்கள்
சிறந்த புத்தகங்கள் வெளியீடு
*      சிறந்த நூல்களுக்கான பரிசு & விருதளிப்பு
*      மனித நேய சேவை,மருத்துவப்பணிக்கான  உயரிய விருதுகள் வழங்குதல்
*      படைப்பாளிகளுக்கு பெருமை சேர்க்கும் விருதுகள் வழங்குதல்
*      தனித்திறனில் மிளிரும் மருத்துவ மாணவ செல்வங்களுக்கு விருதுகள் வழங்குதல்
மருத்துவ மாணவியர்கள் நடிக்கும் கீச்சு குரல் (puberphonia) நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு
காலை:   9.00 Am காலை உணவு
மதியம்:  1.00 Pm மணிக்கு மதிய உணவு
2.00 மணிக்கு குலுக்கல் முறையில் 5000/- ரூபாய்க்கு பரிசு (பங்கு பெற்ற அனைவருக்கும் )
மாலை: 4.00Pm Participate certificate distribution
தொடர் நிகழ்வு விவரம்
Register now!!!
Free ENT  puberphonia eradication health entrepreneur training. Program for all on every Saturday with certification 1pm to 6 pm with lunch at Siva ENT hospital 159, Lloyds road, Royapettah Chennai-14, +91-9841055774, kumaresan@doctor.com

Admission free!! All are welcome!!!
  

No comments: