Saturday, January 25, 2020

Dr.M.Kumaresan's Speech


Thursday, January 23, 2020

Puberphonia eradication program

19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற 28வது மருத்துவ அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட நம் மருத்துவ சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க இயலாத காரணங்களால் அன்று ஏற்கனவே தெரிவித்திருந்தபடி அனைவருக்கும் சான்றிதழ் வழங்க இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.   வரும் 25-01-2020 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ராயப்பேட்டை சிவா ENT ஆஸ்பிடல், 159, லாயிட்ஸ் சாலை, முதல் மாடி கான்பிரன்ஸ் ஹாலில் நடைபெற உள்ள PUBERPHONIA ERADICATION ADVISOR பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்,அன்று மாலை பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ( அட்டை வடிவில் ) வழங்கப்படும். ஏற்கனவே தெரிவித்து இருந்த புகைப்படத்துடன் கூடிய பிரேம் போட்ட சான்றிதழ் - தங்களிடம் தெளிவான புகைப்படம் பெற்று ஒரு மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி அன்று மதிய உணவு வழங்கப்படும். முன் பதிவு அவசியம். முதலில் பதிவு செய்யும் 30 மருத்துவர்களுக்கு மட்டும் 25-01-2020 அன்று பயிற்சி வழங்கப்படும். அதன்பின்பு பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரம் 01-02-2020 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 வரை பயிற்சி வழங்கப்படும்.       முன்பதிவுக்கு : G. பெத்த பெருமாள், Cell: 944545 1060 Whatsup: 960000 4420
Dr.M.Kumaresan,9841055774

28th Medical Science Conference Malaimalar New paper Issue 22/01/2020


Wednesday, January 22, 2020

24th January 2020 Dr podhigai

Your live prog is fixed on 24.1.2020 Friday between 5 pm and 5.30 pm.Mr Venkatasubramanian Prog Executive will do the prog.You should be at ddpodhigai by 4.15 pm dr.I will meet you tomorrow at 11.15 am at your clinic.Fit India which is PM Scheme.You should talk about good health.

A letter of appreciation

Vanakkam dr.This is Anandhanaraynan Gandhi world foundation.28th Medical science conference was well organised and all the experts talked constructively and comprehensively.You have done a fantastic work dr.All should learn about humility and simplicity from you.I am fortunate to have your acquaintance through Ramesh and Dr Elangovan.I tried your m now but not reachable.I have spoken to ddpodhigai to give you a prog.What time I can talk to you over m regarding prog matter?