Thanks message from Puberphonia treatment done boy
நான் கடந்த வாரத்தில் உங்களிடம் வந்திருந்தேன் இப்போது எனது குரல் மிகவும் சிறப்பாகவே உள்ளது இதற்க்கு நான் தங்களிடம் மிக்க நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன் அங்கு பணிபுரியும் அக்கா சாந்தி சிறப்பான முறையில் எனக்கு அறிவுரை கூறி கவனித்துக்கொண்டார்
No comments:
Post a Comment