Puberphonia புபர்போனியா- ஆண்களுக்கு ஏற்படும் கீச்சு குரல் குணப்படுத்த முடியுமா?புபர்ஃபோனியா சிகிச்சைக்கான மிகவும் பொதுவான வழி குரல் பயிற்சிகள் மூலம் ஆகும், இது குரல் சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. குரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் குமரேசன் சுலபமாக ஐந்து நாளில் இதை சரி செய்கின்றார்.சிகிச்சையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பயிற்சிகள் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும்.Call 9841055774
No comments:
Post a Comment