Thursday, November 6, 2025

"மகரக்கட்டு" என்பது விடலைப் பருவத்தில் ஆண்களுக்கு ஏற்படும் இயல்பான குரல் மாற்றத்தைக் குறிக்கிறது, சில சமயங்களில் சில ஆண்களுக்கு மட்டும் குரல் 'கீச்சு' குரலாகவே தொடரும் ஒரு நிலையை (puberphonia) இது குறிக்கலாம். குரலை இயல்பான ஆண்மைத்தன்மைக்கு மாற்ற முடியும். நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம், 30 நிமிடங்களில் கூட இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அக்குரலை பழக்கப்படுத்துவதற்கு ஐந்து நாட்கள் ஆகும். டாக்டர் மு குமரேசன் 9841055774

No comments: