Friday, November 21, 2025

Puberphonia

புபெர்ஃபோனியா (Puberphonia) என்பது பருவமடைதலுக்குப் பிறகும் ஆண்களின் குரல் உயர்வாகவே இருப்பது. இதற்கு முக்கிய சிகிச்சை குரல் சிகிச்சை (Voice therapy, not speech therapy) ஆகும், இதை பேச்சு  நோயியல் நிபுணர்கள் (ENT) அல்லது  சிகிச்சையாளர்கள் (trained voice therapists) வழங்குவார்கள். இந்த சிகிச்சையில் அண்ணாக்கு குரல் பயிற்சிகள் மூலம் குரலை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது அடங்கும். 098410 55774

No comments: