ஆண்களுக்கு ஏற்படும் பெண் குரல் (புபெர்ஃபோனியா) பிரச்னைக்கு, குரல் சிகிச்சை, அண்ணாக்கு பயிற்சி (Uvula Manipulation and Resonance - UMAR) போன்ற முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன, என டாக்டர் குமரேசன் கண்டறிந்த ஆய்வு கூறுகிறது. இந்த முறைகள் குரல்வளையிலிருந்து அல்லாமல், அண்ணத்திலிருந்து குரல் வெளிவரப் பயிற்சி அளித்து, இயற்கையான ஆண் குரலை ஐந்து நாளில் மீட்டெடுக்க உதவுகின்றன.
9841055774
No comments:
Post a Comment